தமிழ் நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநிலத் தலைவர் த.அமிர்தகுமார் முதல்வர் விஜய்யை நிர்வாகிகளுடன் சந்திப்பு.

சென்னை:106 பாரம்பரியமிக் தமிழ் நாடுகள் அலுவலர் ஒன்றியத்தின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்யை வாழ்த்துக ளுாம்.பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்ட தோடு, தமிழ்நாட்டில் பணிபுரியும் அரசு அலுவலர்கள்,ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர் களின் பல்வேறு வாழ்வாதார கோரிக்கைகளையும் நேரில் வழங்கியதோடு இக்கோரிக்கைகள் தொடர்பாக பல்வேறு விஷ பயங்களை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
நிதி நிலமை மோச மாக இருக்கின்ற காரணத் தினால் உடனடியாக உங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு என்னால் உத்தரவாதம் வழங்க முடியவில்லை. என்றும், விரைவில் பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட சாத்தியமான அனைத்தையும்நிச்சயமாக நான் செய் வேன் என்று உறுதி அளித்திருக்கிறார்கள்.! *பழைய ஓய்வூதியத் திட்டத்தினை மீண்டும் அமுல்படுத்த தொகையினை வழங்க ஆட்சிகளில் த்தி வேண்டும் மருத்துவ வைக்கப்பட்டுள்ள காப்பீடு திட்டத்தினை அரசே அகவிலைப்படி ஏற்று நடத்திட வேண்டும். உயர்வினை வழங்க வருடத்துக்கு இரண்டு வேண்டு ஏழாவது முறை செலுத்துகின்ற ஊதியக்குழுவின் தொழில் வரியை ரத்து 21 மாத நிலுவைத் செய்ய வேண்டும்,சிறப்பு காலமுறை ஊதியம், விவாதித்து.அவர்களுடன் மதிப்பூதியம் கலந்து பேசி விரைவில் தொகுப்பூதியம் மற்றும் நிறைவேற்றுவதற்கான தினக்கூலி பணியாளர்கள் அனை 5 வருடங்கள் பணியை முயற்சிகளையும் முடித்து இருந்தால் செய்வேன். என்னை அவர்களள பணி முழுமையாக நம்புங்கள் நிரந்தரம் செய்து கால என்று முதலமைச்சர் கூறி முறை ஊதியம் வழங்கிட யிருக்கின்றார்கள்.
வழங்க வேண்டும்,அரசால் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களுக்கு மட்டும் இச்சந்திப்பின் பொழுது தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநிலத் பிரத்யேகமாக நடத்தப்படும் தலைவருடன்,மாநில குடிமைப் பணிகள் கூட்டு துணைத்தலைவர்கள் மன்ற கூட்டத்தினை ஆர்.சி.எஸ் குமார், காலஇடைவெளி இன்றி எ. ஜெயபாலன் கூட்டிட வேண்டும்,காலிப் மாநிலப்பொருளாளர்வே, பணியிடங்களை நிரப்பிட திரவியத்தம்மாள்,மாநில வேண்டும், அரசுப்பணியில் மகளீர் அணிச்செயலாளர் "ஓ" பிரிவினருக்கு கருணை திருமதி.ம.மணிமேகலை, அடிப்படையிலான பணி நியமனத்தில் 5% உச்ச வரம்பை அறவே நீக்க வேண்டும். சாலைப் பணியாளர்களின் 41 மாத காலத்தை பணிவரன்முறை படுத்தி,அக்காலத்திற்கான ஊதியத்தை வழங்க வேண்டும் உள்ளீட்ட கோரிக்கைகளை முதலமைச்சரிடம் கடிதமாக வழங்கியதோடு.
இக்கோரிக்கைகள் தொடர்பாக விரிவாக மாண்புமிகு முதலமைச்சர் விவாதிக்கப்பட்டது.* இதில் உள்ள சாத்தி யமான விஷயங்களை நான் உயர்அலு வலர்களுடன் லிஸ் மாநிலச்செயலாளர்கள்பா. ஷீலா, செ.சுப்ரமணியம்,திரு. வா.பன்னீர்செல்வம், து.தேவராஜ்,மாவட்டத் தலைவர்கள் கிழக்கு சென்னை சி.சுரேஷ், திருவள்ளூர் வ.வேல்முருக வடசே அயழனிச்சாமி,ம த்திய சென்னை டி.ஜி.எஸ். தினகரன், மேற்கு சென்னை திரு.எம். நித்யானந்தம், தென் சென்னை எஸ்.ஜெய கோபி உள்ளிட்ட நிருவாகிகள் கலந்துகொண்டனர்.