105 ஆண்டுகால பாரம்பரியமிக்க தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் சார்பில் தமிழ்நாடு அரசின் மனித வள மேலாண்மைத்துறை முதன்மைச்செயலாளர் திருமிகு.கோ.பிரகாஷ், I.A.S., அவர்களை தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநிலத்தலைவர் திரு.த.அமிர்தகுமார் தலைமையில் நிருவாகிகள் நேரில் சென்று சந்தித்து நிலுவை கோரிக்கைகள் குறித்து பேசப்பட்டது. 1 இச்சந்திப்பில் என்னுடன்,மாநில துணைத்தலைவர்கள் திரு.ஆர்.சி.எஸ்.குமார்,திருமதி. வே.திரவியத்தம்மாள்,மாநிலச்செயலாளர் திரு.இரா. அருள்ராஜ்,தமிழ்நாடு மோட்டார் வண்டிகள் பராமரிப்பு நிறுவன தொழிலாளர்கள் சங்கத்தின் மாநிலப்பொருளாளர் திரு.பி.வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.