தமிழ்நாடு அரசின் நிலஅளவை மற்றும் பதிவேடுகள் துறை கூடுதல் இயக்குநர் திருமிகு.சரவணன் அவர்களை தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநிலத்தலைவர் திருமிகு.த.அமிர்தகுமார் அவர்கள் நேரில் சந்தித்தார்கள்.
துறையின் கூடுதல் இயக்குநர் அவர்களை சந்தித்தப்பொழுது தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் 2026 -ஆம் ஆண்டிற்கான நாட்குறிப்பு வழங்கப்பட்டது.
இச்சந்திப்பின் பொழுது தமிழ்நாடு நில அளவு கணிக வரைவாளர் ஒன்றிப்பின் மாநிலத்தலைவர் திரு.க.பிரபு,பொதுச்செயலாளர் திரு.அ.வெங்கடேசன்,முன்னாள் தலைவர் திரு.மணிமாறன்,மாநில இளைஞரணிச் செயலாளர் திரு.அ.பழனிச்சாமி,மண்டல இளைஞரணிச் செயலாளர் திரு.எம்.எஸ். இராஜேந்திரன் உள்ளிட்ட நிருவாகிகள் கலந்துகொண்டனர்.