மாண்புமிகு துணை முதலமைச்சர் திருமிகு.உதயநிதி ஸ்டாலின் அவர்களுடன் சந்திப்பு..

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தினை அறிவித்ததையொட்டி,தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பொது சங்கங்கள் உள்ளடக்கிய போட்டா - ஜியோ வின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் #திரு_த_அமிர்தகுமார் தலைமையில் மாண்புமிகு துணை முதலமைச்சர் #திருமிகு_உதயநிதி_ஸ்டாலின் அவர்களை சந்தித்து நன்றி தெரிவித்த பொழுது...
இச்சந்திப்பில் இக்கூட்டமைப்பில் உள்ள பல்வேறு சங்கங்களின் நிருவாகிகள் உடனிருந்தனர்.

இங்ஙனம்,
மாநில மையம்
போட்டா - ஜியோ.