தமிழ் நாடு வரைப்படம்
an image
முகவரி :

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம்
"சிவ இளங்கோ இல்லம் "
7,திருவல்லிகேணி
சென்னை-600 001
தமிழ்நாடு, இந்தியா
மின் அஞ்சல் : tngou1924@yahoo.com

தொலைபேசி :044 - 28441732


1.அங்கன்வாடி மற்றும் சத்துணவு பணியாளர்களுக்கு பணிநிரந்தரம், காலமுறை ஊதியம், பணிமூப்புக்கு ஏற்ப ஊதிய உயர்வு, சிறப்பு ஓய்வூதியம் ஆகிய சலுகைகளுக்கு ஆணை பெற்றுத் தந்தது.
2.உடல் ஊனமுற்ற அரசுப் பணியாளர்கள் தினமும் மாலை 15 நிமிடங்கள் முன்னதாக அலுவலகத்தை விட்டுச் செல்ல ஆணை பெற்றுத் தந்தது.
3.தட்டச்சர் கிரேடு -1 மற்றும் பதிவுரு உதவியாளர்களுக்கு 1.9.98 முதல் 5% தனி ஊதியம் பெற்றுத் தந்தது.
தமிழகம்