தமிழ் நாடு வரைப்படம்
an image
முகவரி :

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம்
"சிவ இளங்கோ இல்லம் "
7,திருவல்லிகேணி
சென்னை-600 001
தமிழ்நாடு, இந்தியா
மின் அஞ்சல் : tngou1924@yahoo.com

தொலைபேசி :044 - 28441732தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றயத்தின் (www.tngou.org) புதிய இணைய தளம்:

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றயத்தின் (www.tngou.org) புதிய இணைய தளம் மாண்புமிகு ஊரகத் தொழில் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் பொங்கலூர் திரு . நா. பழனிசாமி அவர்களால் 21-11-2010 மாலை 3.00 மணியளவில் கோவை மாவட்டம் , கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கூட்ட அரங்கில் துவக்கி வைக்கப்பட்டது.மாநில தலைவர் திரு. சண்முகராஜன் உட்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பு

மாநில தலைவர் திரு. சண்முகராஜன் மற்றும் அனைத்து மாநில, மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.தமிழகம்